Market Down! சம்பளதாரர்களுக்கு SIP Start பண்ண சிறந்த நேரமா?
Share Market
இந்திய -பாகிஸ்தான் போர் சமயத்தில் பங்குச்சந்தையில் Correction நடந்துள்ளது. இந்த சமயத்தில் மாத சம்பளம் வாங்கும் நபர் எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்று தெரியுமா? இந்த வீடியோவில் எவ்வாறு முதலீடு செய்ய...