seekho
Professional-ஆ Email Reply பண்றது எப்படி?
English Speaking
Email-க்கு reply பண்ணனும், ஆனா “noted with thanks, will revert” மாதிரி எழுதுறீங்க. இது robot மாதிரி கேக்குது. Clear-ஆ, deadline-ஓட எப்படி reply பண்றதுனு இந்த episode-ல.